அந்தரத்தில் தொங்கிய மின்விளக்கு:
கோத்தகிரி நெடுகுளா பஞ்சாயித்து உட்பட்ட கிராமம் கடைகம்பட்டி ஊருக்கு செல்லும் சாலையில் மின்கம்பத்தில் மின்விளக்கு தொங்கியபடி காட்சியளிக்கின்றது இரவு நேரங்களில் மின் விளக்கு சாலையில் வெளிச்சம் தருவதில்லை மின்கம்பத்தில் மட்டும் வெளிச்சம் தருகின்றது மின் பணியாளர்கள் பழுதுபார்க்கும் வரும்போது மின் விளக்கு தொங்கியபடி எரிகின்றது அதை சரிபார்க்கும்படி அருகில் குடியிருக்கும் மக்கள் அவர்களிடம் சொன்னார்கள் ஆனால் மின் பணியாளர்கள் அலட்சியமாக சென்றுள்ளார்கள் இரவு நேரங்களில் கரடி புலி காட்டெறுமை தொந்தரவுகள் அதிகமாக காணப்படுகிறது நெடுகுளா பஞ்சாயித்தும் கண்டுக் கொள்வதில்லை மின்சாரத்துரையும் கண்டுக் கொள்வதில்லை இரவு நேரங்களில் மக்கள் நடமாட அச்சப்படுகிறார்கள் மின்சாரத்துறை கண்டுக்கொள்ளுமா நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள செய்திகள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்கா நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக