பழங்குடியினர் மக்களுக்கு வழங்கப்பட்ட திட்டங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
அதிகரட்டியில் பழங்குடியினர் மக்களுக்கு திட்டங்கள் நீலகிரி மாவட்டம் சோலூர் பேரூராட்சி மற்றும் அதிகரட்டி பேரூராட்சி பகுதிகளில் பழங்குடியினர் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அதேப்போல் கக்குச்சி ஊராட்சிக்குட்பட்ட திருச்சிக்கடி பழங்குடியினர் கிராமத்தில் பழங்குடியின மக்களால் தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்களை நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ. ஆ.ப அவர்கள் பழங்குடியினர் மக்களை இன்று நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார்கள் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக