நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதிய வாகனங்கள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 மே, 2025

நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதிய வாகனங்கள்.

நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதிய வாகனங்கள்.

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி பணிகளுக்காக புதிதாக வாங்கபட்ட ஜேசிபி, கிட்டாச்சி போன்ற இயந்திரங்களை மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர்.
மகேஷ் மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா அவர்களின் முன்னிலையில் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். உடன் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், 
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad