இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி தமிழன் சூப்பர் மார்க்கெட் மாடம்பூர் M.ரமேஷ் இல்ல காதணி விழா தொண்டி அருகே உள்ள கடம்பாக்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இராமநாதபுரம் சப் கலெக்டர் ராஜமனோகரன், தலைமையில் காதணி விழா நடைபெற்றது.
இவ்விழாவில் ராஜ மனோகரன்,கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தினார். நடைபெற்ற விழாவில் பெரியோர்கள் கிராம பொதுமக்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக ஆர்வர்கள் என பலர் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தினார். விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் தொண்டி தமிழன் சூப்பர் மார்க்கெட் மாடம்பூர் M.ரமேஷ் வரவேற்பு செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக