நெல்லை மாவட்டம் ராதாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் திருநெல்வேலி மாவட்ட பார்வையிழப்புத் தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன் ராதாபுரம் ஊராட்சி மன்றம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது
இதில் ராதாபுரம் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக