திருமறையூரில் கோடைக்கால கலை மற்றும் ஓவியப்பயிற்சி Creative Art and Painting Camp, மே 12 முதல் 18 வரை, காலை 9:30 முதல் 12:30 வரை
நடைபெறுகிறது.
நம் குழந்தைகளின் கலை மற்றும் ஓவியத் திறனை வளர்க்கவும் Mobile Phone பயன் படுத்துவத்தில் இருந்து விலக்கவும் இப்பயிற்சி நல்லதொரு வாய்ப்பு.
பதிவுக் கட்டணம்: ரூ. 200/- (தேவையான ஓவியப் பொருட்கள் வழங்கப்படும்)
பயிற்சிப் பகுதிகள்:
*Bottle Painting*
*Clay Modelling*
*Chart Painting*
*Palm Leaf Art*
*Cloth Painting*
*Newspaper Craft*
*Flower Making*
*Wall Hangings*
பதிவு செய்ய : *9488400874* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக