நீலகிரி மாவட்டம் மருத்துவ கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார்:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார் நீலகிரி மாவட்டம் ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ. ஆ.ப அவர்களும் நீலகிரி மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆ.இராச அவர்கரும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக