திருப்பூர் கருவம்பாளையம் தாடிக்காரமுக்கு நடராஜர் தியேட்டர் ரோடு பகுதியில் தமிழ்நாடு மாநில உள்ளாட்சி அமைப்புகள் பொது தொழிலாளர்கள் முன்னேற்ற கூட்டமைப்பின் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது இதில் அகில இந்திய தொமுச துணை தலைவர் தெற்கு மாநகர திமுக செயலாளருமான டிகேடி மு. நாகராசன் அவர்கள் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார் இந்நிகழ்வில் தொழிற்சங்க நிர்வாகிகளும், தொழிலாளர் தோழர்களும் தொ.மு.ச பேரவை அனைத்து இணைப்பு சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.முன்னதாக
சங்க விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த அ இ தொமுச துணை தலைவர் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு. நாகராசன் அவர்களுக்கு நிர்வாகிகள் சால்வை அணிவித்து சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக