''ரெட் அலர்ட்'' காரணமாக கோவை வெள்ளியங்கிரி மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் பிடித்துள்ளது. ரெட் அலர்ட், கனமழை ,ஆகியவற்றாலும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெள்ளிங்கிரி மலை ஏறுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது. மலை ஏறி உள்ள அனைவரும் உடனே கீழே திரும்ப வேண்டும் என வனத்துறையினர் கூறியுள்ளது..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக