மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க ஒலிபெருக்கின் மூலம் அறிவுறுத்தல்..
கன மழை எச்சரிக்கை கன மழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை நிரம்பி வருகிறது மே 26 இன்று நள்ளிரவு 2 மதகுகளும் திறக்கப்பட உள்ளது பவானி ஆற்றில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க ஒலிபெருக்கி மூலம் காவலர்கள் அறிவுறுத்தல்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக