ஐபிஎல் டி20: இன்றைய இரு போட்டியில், சென்னை அணி, மற்றும் ஹைதராபாத் அணி வெற்றி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 மே, 2025

ஐபிஎல் டி20: இன்றைய இரு போட்டியில், சென்னை அணி, மற்றும் ஹைதராபாத் அணி வெற்றி!


ஐபிஎல் டி20: இன்றைய இரு போட்டியில், சென்னை அணி, மற்றும் ஹைதராபாத் அணி வெற்றி!


ஐபிஎல் டி20 இன்றைய இரு போட்டியில் சென்னை அணி மற்றும் ஹைதராபாத் அணி வெற்றி. ஐபிஎல் டி20 67-வது லீக் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக போட்டியில் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி. ஐபிஎல் டி20 68-வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி எதிரான போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad