ரயில் விபத்தில் மரணம் அடைந்த அடையாளம் தெரியாத மூன்று ஆண் சடலம் அடக்கம்!
வேலூர் , மே , 3
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் பயணத் தின் போது தவறி விழுந்த மற்றும் தற்கொலை செய்து கொண்டு மூன்று ஆண் சடலங்களை ரயில்வே போலீஸ் அதிகாரிகளின் வேண்டு கோளுக் கிணங்க ஏப்ரல் மாதம் 9.4.2025, 10. 4.25 மற்றும் 19.4.2025 ஆகிய மூன்று தினங் களில் காட்பாடி டு திருவலம் இடையில் உள்ள ரயில் பாதையில் விபத்தில் சிக்கி நிலையில் மூன்று உடல்கள் கண்டெடுக் கப்பட்டது. இந்நிலையில் மூவரின் சடலங் களையும் காட்பாடி ரயில்வே காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள் பெற்றுக் கொண்டு . அடுக்கம்பாறை அரசு மருத்து வமனை சவக்கிடங்கள் வைத்தனர் . அவர்களைப் பற்றி விளம்பரம் செய்தும் எந்தவித தகவலும் கிடைக்காத நிலை யில் அவர்கள் குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்க சாசனத் தலை வரும் உயிர் அறக்கட்டளை நிறுவனமான சமூக சேவகர் ரொட்டேரியன் எம் கோபி நாத் அவர்களை தொடர்பு கொண்டு 3 உடலை அடக்கம் செய்ய வேண்டுகோள் வைத்தார் உடனடியாக ரோடேரியன் எம் கோபிநாத் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலைப் பெற்றுக் கொண்டார்
இறந்தவரின் உடலை சமூக சேவகர் எம்.கோபிநாத் வேலூர் மாநகராட்சி வழிகாட்டுதலின்படி உரிய மரியாதை யுடன் இறுதிச்சடங்குகள் செய்தார். பின்னர் அவர் அவரது சொந்த செலவில் அடக்கம் செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக