கோத்தகியில் துவங்கியது கோடைவிழா: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 மே, 2025

கோத்தகியில் துவங்கியது கோடைவிழா:


கோத்தகியில் துவங்கியது கோடைவிழா:           


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நேரு பூங்காவில், 13வது காய்கறி காட்சியினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ. ஆ.ப அவர்கள் ரிப்பன் வெட்டி, துவக்கி வைத்தார்கள் நீலகிரி மாவட்டம் காய்கறிக்கு தனி வரவேற்பு உண்டு மலை காய்கறியினால் உருவாக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளை, சிலம்பம், புறாக்கள், கிளிகள் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்தன 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad