இராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையம் சார்பில் கோடைகால நீர் ,மோர் பந்தல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 மே, 2025

இராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையம் சார்பில் கோடைகால நீர் ,மோர் பந்தல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.

இராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையம் சார்பில் கோடைகால நீர் ,மோர் பந்தல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு வழங்கி வருகின்றனர். அதனை தொடர்ந்து இன்று 03.05.2025 பாரதிநகர் பேருந்து நிறுத்தத்தில் கோடைகால நீர் மோர் பந்தல் கேணிக்கரை காவல் நிலையம் சார்பில் ஏற்பாடுகள் செய்யபட்டிருந்ததை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ், திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் பழங்கள் வழங்கினார். 

மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சுகுமாரன், கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர், முன்னிலை வகித்தனர் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் தங்கேஸ்வரன், அருள், (மேடம்) செந்தில்குமார், ஏட்டு முகமது கனி, காகித மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad