2024-2025 ம் ஆண்டு க்கான கோரிக்கை மனுக்கான தீர்வுமகான (ஜமாபந்தி) முகாம் வட்டாச்சியர் அலுவலகங்களில் மே 20 முதல் 30 வரையில் நடைபெறும். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 மே, 2025

2024-2025 ம் ஆண்டு க்கான கோரிக்கை மனுக்கான தீர்வுமகான (ஜமாபந்தி) முகாம் வட்டாச்சியர் அலுவலகங்களில் மே 20 முதல் 30 வரையில் நடைபெறும்.

2024-2025 ம் ஆண்டு க்கான கோரிக்கை மனுக்கான தீர்வுமகான (ஜமாபந்தி) முகாம் வட்டாச்சியர் அலுவலகங்களில் மே 20 முதல் 30 வரையில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1434 ஆம் வசதிக்கான வருவாய் தீர்ப்பாயம் கணக்கு முடிப்பு சமபந்தி 20.05.2025 முதல் 30.05.2025 வரை (சனி ஞாயிறு திங்கட்கிழமை மற்றும் உள்ளூர் விடுமுறை) நீங்களாக வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது 

1434 பசலி ஆண்டு (2024 - 2025) கோரிக்கை தொடர்பாக மனுக்களை (ஜமாபந்தி) அலுவலரிடம் நேரடியாகவும் மற்றும் https://cmhelpline.tnega.org/support/iipgcm /show homepage. do#cases/new என்ற இணையதளம் அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவும் 20.05.2025 முதல் 30.05.2025 வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் எனவும், 

பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரர்களுக்கு வழங்கப்படும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கபடுத்துகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன், செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad