கோபி அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 மே, 2025

கோபி அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது



 ஈரோடு கோபி அருகே உள்ள புதுக்கரை புதூரில் கஞ்சா விற்பனை செய்வதாக கோபி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து கோபி போலீசார் அங்கு சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட புதுக்கரை புதுரை சேர்ந்த தங்கராஜ் மகன் பவன்ராஜ் கைது செய்து அவரிடம் இருந்த  1,100 கிலோ கஞ்சா மற்றும் 900 ரூபாய் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

 தமிழக குரல் இணையதள செய்தியாளர் மு பிரகாஷ் கோபி தாலுகா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad