கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 மே, 2025

கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து


 கோபி புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள ஓலப்பாளையத்தில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கு வட மாநில வாலிபர் ஒருவர் பானி பூரி கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கடையை அடைத்து விட்டு சென்ற பிறகு நள்ளிரவில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் 

 தமிழக குரல் இணையதள செய்தியாளர் மு.பிரகாஷ் கோபி தாலுகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad