குமரி கடல் பகுதிகளிலும் ,தெற்கு மத்திய வங்கக்கடல்,தென்மேற்கு மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை வீச கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது அதேபோன்று சுற்றுலா பயணிகளும் கடற்கரை,நீர் நிலைகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர்,
ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக