உதகை லவ் டெல் அருகே இன்று இரவு உலா வந்த ஒற்றை காட்டு யானை.
நீலகிரி மாவட்டம் உதகையில் சில நாட்களாக ஒற்றைக் காட்டு யானை பல பகுதிகளில் உலா வந்த வண்ணம் உள்ளது இன்று இரவு உதகை லவ் டெல் காவல் நிலையம் அருகே உள்ள கிறிஸ்துவ ஆலயத்தின் அருகில் உலா வந்து உள்ளது இதை கண்ட பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அதை பிடித்து அடர்ந்த காட்டுப் பகுதிக்கு கொண்டு விட வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக