யூ எஸ் ஐ பி மனித உரிமைகள் அணி கலந்தாய்வுக் கூட்டமானது நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரம்பாடி நம்பர் ஒன் பகுதியில் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்த கலந்தாய்வு கூட்டத்தில் நீலகிரி மாவட்டம் usib வார்டு தலைவர் இயேசு தலைமையில் நடைபெற்றது இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த யூ எஸ் ஐ பி ஒன்றிய செயலாளர் சாம் பரமசிவன் மற்றும் உதகை நகரம் மகளிர் அணி தலைவி ஷீபா மற்றும் நம்பர் ஒன் டிவிஷன் யுஎஸ்ஐபி மனித உரிமைகள் அணி புதியதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது மற்றும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை குறைகள் கேட்கப்பட்டனர் அப்போது அந்தப் பகுதி மக்கள் ரோடு வசதி மற்றும் மாற்று இடத்தில் வீடுகள் வேண்டும் இது போன்ற பல கோரிக்கைகளை எடுத்துக் கூறினார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக