பெட்டுமந்து பகுதியில் சமூதாய கூடம்: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 5 மே, 2025

பெட்டுமந்து பகுதியில் சமூதாய கூடம்:

 


பெட்டுமந்து பகுதியில் சமூதாய கூடம்:         


நீலகிரி மலை மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் கக்குச்சி ஊராட்சிக்குட்பட்ட பெட்டுமந்து பகுதியில் வாழும் மக்கள் மிக ஏழ்மையாகவே வாழ்ந்து வந்த மக்களுக்கு  ரூ.15 இலட்சம் மதிப்பில் புதிய சமூதாய கூடம் கட்டுவதற்கான இடத்தினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் மெட்டுமந்தில் வாழும் மக்கள் அவர்களின் கலச்சாரம் நடனம் ஆடி ஆட்சியர் அவர்களுக்கு வரவேற்பு தந்துள்ளார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad