மாயார் ஆற்றில் சுற்றுலா பயனாளிகளுக்கு ஆற்றில் குளிக்க தடை: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 5 மே, 2025

மாயார் ஆற்றில் சுற்றுலா பயனாளிகளுக்கு ஆற்றில் குளிக்க தடை:


மாயார் ஆற்றில் சுற்றுலா பயனாளிகளுக்கு ஆற்றில் குளிக்க தடை:      


முதுமலை தெப்பக்காடு பகுதியில் மாயார் ஆற்றில் ஆட்கள் இறங்க தடை விதித்துள்ளது வனத்துறையினர் ஆனால் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகையை மீறி ஆற்றில் இறங்கி விளையாடி வருகிறார்கள் இதை கவனிக்க அங்கு யாரும் இல்லாதது வருத்தமான விஷயம் சுற்றுலா வரும் பயணிகளுக்கு அங்குள்ள பிரச்சனைகள் எதுவும் தெரியாது ஆகையால் உடனடியாக அந்த இடத்திற்கு வேலி அமைத்தால் நன்றாக இருக்கும் 


நீலகிரி தமிழக குரல் இணையதள செய்தி  தமிழக குரல் நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad