முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரண பொருள்: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 மே, 2025

முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரண பொருள்:

 


முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரண பொருள்: 


நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட தலையாட்டுமந்து நிவாரண முகாம் மற்றும் உதகை ஊராட்சி ஒன்றியம், இத்தலார் ஊராட்சி, அழகர் மலை நிவாரண முகாமில் தங்கியுள்ள பொதுமக்களை சந்தித்து கம்பளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள் உடன் அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் கண்காணிப்பு அலுவலர் துணிநூல் துறை இயக்குநர் திருமதி.லலிதா இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.என்.எஸ்.நிஷா இ.கா.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌசிக் இ.ஆ.ப., உட்பட பலர் உடனிருந்தார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad