வீட்டின் அருகில் உள்ளே தடுப்பு சுவர் மழையினால் இடிந்தது
நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாகலட்டி கிராமத்தில் பெய்த கனமழையினால் வீட்டின் அருகே உள்ள தடுப்பு சுவர் இடிந்து வீடு கீழே சரியும் அபாய நிலையில் உள்ளது. தகவல் தெரிந்தவுடன் நஞ்சநாடு பஞ்சாயத்து கிராம நிர்வாக அலுவலர் அருண் குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக