கேர்கம்பை ஹட்டி ஶ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 மே, 2025

கேர்கம்பை ஹட்டி ஶ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்

 




கேர்கம்பை  ஹட்டி ஶ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கேர்கம்பை ஹட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ  ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோயில்  புனரமைக்கப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா ஜுன் 1 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது அது சமயம் பக்தகோடிகள் அனைவரும் வருகை புரிந்து ஶ்ரீ ஆயிரங்கண் மாரியம்மனின் அருளாசி பெற்றுச்செல்லுமாறு கேர்கம்பை ஹட்டி தலைவர் திரு.K.B. போஜன் அவர்கள் கோயில் கமிட்டியினர் ஆரிகவுடர் இளைஞர் நற்பணி மன்றம் ஹட்டி மகளிர் மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad