கெத்தை சோதனை சாவடியில் உதகை கோட்டாட்சியர் சதீஷ் அதிரடி சோதனை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 5 மே, 2025

கெத்தை சோதனை சாவடியில் உதகை கோட்டாட்சியர் சதீஷ் அதிரடி சோதனை

கெத்தை சோதனை  சாவடியில்   உதகை கோட்டாட்சியர் சதீஷ் அதிரடி சோதனை  


நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவிற்கு  உட்பட்ட கெத்தை சோதனை சாவடியில் பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருக்கிறதா என்றும் இ பாஸ் இருக்கிறதா என்றும் சோதனை நடைபெற்றது.


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பிற மாவட்டங்களில் இருந்து கொண்டு வருகிறார்களா என்று வாகனங்களில் உதகை கோட்டாட்சியர் சதீஷ் சோதனை செய்தார், அப்போது குந்தா வட்டாட்சியர் சுமதி, வருவாய் ஆய்வாளர் அனுராதா, மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad