பள்ளிப்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் கால்வாய், தார் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 5 மே, 2025

பள்ளிப்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் கால்வாய், தார் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

பள்ளிப்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிடர்  காலனியில் கால்வாய், தார் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!
திருப்பத்தூர் ,மே 5 -

திருப்பத்தூர் மாவட்டம் சு.பள்ளிப்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனி அமைந்துள்ளது இங்கு அடிப்படை வசதி கள் ஆன தார் சாலை கால்வாய் இல்லா மல் அப்பகுதி மக்கள் மிகவும் வேதனை அடைகின்றனர் மேலும் மனுவில் குறிப்பி ட்டுள்ள 2011 ஆம் ஆண்டு தார் சாலை அமைக் கப்பட்டுள்ளது இது நாள் வரை யிலும் தார் சாலை கால்வாய் எதுவும் போடப்படாமல் உள்ள நிலையில் அப் பகுதி பொதுமக்கள் சென்று வர கடின மாக உள்ளது என தெரிவிக்கிறார்கள் 
மேலும் தங்களின் பகுதியில் தர்மபுரி மேம்பாலம் அமைந்துள்ளதால் பாலத் திற்கு படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது ஆகையால் சென்று வருவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது எனவும் அந்தப் படிக் கட்டுகளை வேறு இடத்திற்கு மாற்றி போக்குவரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து ள்ளனர் எனவே பல ஆண்டுகளாக தார் சாலை கால்வாய் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் வேதனை அடை கின்றனர் என மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad