வேலூரில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து பாஜகவினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 5 மே, 2025

வேலூரில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து பாஜகவினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

வேலூரில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து பாஜகவினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

வேலூர் ,மே 5 -

வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா சாலை, அண்ணா கலையரங்கம் அருகில், வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) சார்பில் பஹல்காம் தாக்கு தலை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் வேலூர் மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட முழுவது முள்ள பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் தேசபக்தி மிகு பொதுமக்கள் என சுமார் 300க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad