நடிகர் மோகன் பிறந்தநாள் விழாவில் பி.டி.செல்வகுமார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 10 மே, 2025

நடிகர் மோகன் பிறந்தநாள் விழாவில் பி.டி.செல்வகுமார்

நடிகர் மோகன் பிறந்தநாள் விழாவில் பி.டி.செல்வகுமார்

தமிழ் திரையுலகின் வெள்ளிவிழா நாயகன் மோகன் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர்.. தென்குமரி கல்வி கழகத்தின் செயலாளர் புலி பட தயாரிப்பாளர். பி.டி.செல்வகுமார் நடிகர் மோகனுக்கு மாலை அணிவித்து சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறினார்.. வெள்ளிவிழா நாயகன் மோகன் தனது பிறந்த நாள் கேக். பி.டி. செல்வகுமாருக்கு ஊட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்

தமிழககுரல் செய்திகளுக்காககன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர், 
ஜெ.ராஜேஷ்கமல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad