குடும்ப அட்டைகளுக்கான பெயர் சேர்த்தல் முகவரி மாற்றம் தொலைபேசி எண் சேர்த்தல் சிறப்பு முகாம்!
குடியாத்தம் , மே 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம் பள்ளி ஊராட்சி .உப்பரபல்லி கிரா மத்தில் இன்று காலை குடும்ப அட்டைக ளுக்கான பெயர் சேர்த்தல் முகவரி மாற் றம் தொலைபேசி எண் மாற்றம் பெயர் நீக்குதல் பெயர் சேர்த்தல் இவைகளுக் கான சிறப்பு முகாம் இன்று காலை நடை பெற்றது இதில் வட்ட வழங்கல் அலுவலர் பிரகாசம் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர் உடன் வருவாய் ஆய்வாளர் முகிலன் மற்றும் ஏ ஜி பாபு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக