ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள். புரோக்கர்களுக்கு துனை போவதாக குற்றச்சாட்டு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 10 மே, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள். புரோக்கர்களுக்கு துனை போவதாக குற்றச்சாட்டு.

ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள். புரோக்கர்களுக்கு துனை போவதாக குற்றச்சாட்டு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றாம் மாடியில் உள்ள சுரங்கம் மற்றும் புவியியல் கனிமவள துறை அதிகாரி கனகராஜ் புரோக்கர்களை அலுவலகத்தில் உள்ளே வைத்து சட்ட விரோதமாக லஞ்சப் பணம் பெற்றுக் கொண்டு குமரி மாவட்டத்தில் உள்ள கனிம வளங்களை கடத்துவதற்கு அனுமதி வழங்கி வருகிறார் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மா.லெ மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் வே,ஐயப்பன் கோரிக்கையை
முன்வைக்கின்றனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad