நீலகிரி மாவட்டம் அரசினர் தாவரவியல் பூங்கவில் ஆய்வு:
நீலகிரி மாவட்டம், உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் நடைபெறவுள்ள 127-வது மலர்க்காட்சியினை முன்னிட்டு, அதன் முன்னேற்பாடு பணிகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் மற்றும் அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நீலகிரி மாவட்டம் ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக