குடியாத்தத்தில் மூன்றாம் ஆண்டு ஆகாய கெங்கையம்மன் சிரசு திருவிழா!
குடியாத்தம் , மே 9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீவூர் பெரியகறம்பு பகுதியில் 3 ம்ஆண்டு ஆகாய கெங்கையம்மன் சிரசு தேர் திரு விழா நடைபெற்றது முன்னதாக காலை
கெங்கையம்மன் சிரசு முக்கிய வீதி களின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று நிலையை வந்தடைந்தது
பின்னர் சண்டாளிச்சி உடம்பில் அம்மன் சிரிசு பொருத்தப்பட்டது அலங்கரிக்பட்டு அருள்பாலித்தாா் பின்பு பக்தர்கள் தங்க ளது வேண்டுதலை நிறைவேற்றும் வகை யில் ஆடு கோழிகளை பலியிட்டனர் விழாவில் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர் விழா வுக்கான ஏற்பாடுகளை வெங்கடேசன் மற்றும் ஊர் பெரியவர்கள் விழா குழு வினர்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக