பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவில் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் மாணவன் முதலிடம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 9 மே, 2025

பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவில் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் மாணவன் முதலிடம்!



பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவில் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில்  மாணவன் முதலிடம்!
குடியாத்தம் ,மே 9 

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப்பள்ளி 97 % சதவீதம் தேர்ச்சி 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 443 மாணவர்களில்
428 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் இது 97 % சதவீதம் தேர்ச்சியாகும் பள்ளி அளவில் இம்ரான் பாஷா 591 /600 மதிப்பெண் பெற்று முதல் இடமும் ஜெயஸ்ரீ 566 மதிப்பெண் கள் பெற்று இரண்டாம் இடமும் ரித்தீஷ் 565 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர் மேலும் இம்ரான் பாஷா வணிகவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்ணும் மோனிஷ் கணிதம் பாடத்தில் 100/100 பெற்று உள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad