திருவள்ளூர் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வில் 98% தேர்ச்சி அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு பாராட்டு!
குடியாத்தம் , மே 9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 12 வகுப்பு பொது தேர்வில் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய 446 மாணவர்களில் 418 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் இது 98% சதவீதம் தேர்ச்சி ஆகும் பள்ளி அளவில் விஷ்ணு பிரியா 583 /600மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் நிஷாந்தி 580/600 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் மித்ரா 563 /600மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர்
மேலும் விஷ்ணு பிரியா கணிதம் மற்றும் வேதியல் பாடத்தில் 100/100 மதிப் பெண்ணும் மீனா நிஷாந்தி யுவஸ்ரீகா கணித பயன்பாடுகள் பாடத்தில் 100/100
மதிப்பெண்ம் பெற்றுள்ளார்கள் தலை மை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி மகிழ்ச்சி அடைந்தனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக