மீண்டும் மஞ்சப்பை:
நீலகிரி மாவட்டம், கூடலூர், மார்னிங் ஸ்டார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கோடை விழாவின் ஒரு அங்கமாக நடைபெற்ற 11-வது வாசனைப் பொருட்கள் கண்காட்சியினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்து, பார்வையிட்டு, நெகழி பைகளுக்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் நீலகிரி மாவட்டம் ஆட்சி தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்களும் நீலகிரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்களும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C . விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக