ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிகொண்டாட்டம்: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 மே, 2025

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிகொண்டாட்டம்:


ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிகொண்டாட்டம்:


கோத்தகிரியில் நடந்த ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி கொண்டாட்டத்தில் பாரத பிரதமருக்கும் நம் குல சாமிகள் ராணுவ வீரர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தேசிய கொடிவீரர்களுக்கு விர வணக்கம் செலுத்தி டானிங்டனிலிருந்து ஜான்சன் கொயர் மார்க் கேட் பஸ் நிலையம் வரை ஆபரேசன் சிந்தூர் பேரணியில் அனைத்து கட்சியினர்  கலந்து கொண்டார்கள் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு  ஆப்ரேஷன் சிந்தூரை இராணுவ வீரர்களுக்கு நன்றியினை தெரிவித்தார்கள் 


தமிழக குரல் இணைய செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad