உதகை ரோஜா பூங்காவின் இருபதாம் ஆண்டின் ரோஜா மலர் கண்காட்சி
மே மாதம் 10-ம் தேதி உதகை ரோஜா பூங்காவில் 20 ஆம் ஆண்டின் ரோஜா மலர் கண்காட்சி நடைபெற்றது இந்த நிகழ்வில் திருமதி சிபிலா மேரி இணை இயக்குநர்,நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ இ. ஆ. ப அவர்கள் தலமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது மற்றும் அரசு தலைமை கொறடா திரு. கா.ராமச்சந்திரன் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி என்.எஸ்.நிஷா, இ. கா. ப,உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர் கணேஷ், திரு கிருபா சங்கர். இ.வ.ப,. வனப்பாதுகாவலர் முதுமலை புலிகள் காப்பகம் நீலகிரி மாவட்டம், திரு எச்.ஆர் கௌஷிக் இ.ஆ.ப., திட்ட இயக்குனர் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் கூடுதல் ஆட்சியர் நீலகிரி மாவட்டம் திரு ராசா நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர், திருமதி வாணிஸ்வரி நகர மன்ற தலைவர் திருமதி எம் அப்ரோஸ் பேகம் தோட்டக்கலை துணை இயக்குனர் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் நகர மன்ற உறுப்பினர்கள் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். சுற்றுலாப் பயணிகள் பலரும் பார்த்து ரசித்தனர்
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப்.M.A,.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக