கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ஆல் தி சில்ட்ரன் சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிக்கான மூன்று சக்கர வாகனம் வழங் கும் நிகழ்ச்சிக்கு அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை தாங்கினார்.
வருவாய் கோட்டசியரின் நேர்முக உதவியாளர் சரவணகுமார், குடிமை பொருள் வழங்கல் துறை தனி வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் மூன்று சக்கர வாகனங்கள் வழங்கினார்கள். பயனாளிகள் பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செயலாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக