தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவு இன்று (மே 08) வெளியாகியுள்ளது. கல்லூரிகளில் நேரடியாக செல்வதற்கு பதிலாக, தற்போது இணையத்தின் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியர்கள் https://www.tngasa.in/user /register என்ற இணையதளத்தின் வாயிலாக மே 27ஆம் தேதி வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக