ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்கத்தின் முதல் மாநில எழுச்சி மாநாட்டின் நினைவாக தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களிடம், ஈரோடு மாவட்ட தமிழ் நாடு ரிப்போர்ட்டர் சங்க உறுப்பினர்கள் (07.05.2025) நினைவு பரிசு வழங்கினர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.சந்தானம், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக