திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சங்கரண்டாம்பாளையம் உள்வட்டம், சங்கரண்டாம்பாளையம் கிராமம், சர்வே எண்.1727 அமராவதி ஆற்றிலிருந்து மூலனூர் உள்வட்டம், பெரமியம் கிராமம், சர்வே எண்.210 சர்வே எண்.213 நெடுஞ்சாலைத்துறை ரோடு, சர்வே எண்.222 அரசு புறம்போக்கு ஆகிய வழித்தடங்களில் அனுமதியின்றி தூரம்பாடி கிராமம், வள்ளியப்பகவுண்டன்வலசில் வசிக்கும் பெரியசாமி, த/பெ. பெரியதம்பி கவுண்டர் என்பவர் குழாய் மற்றும் மின்சார கேபிள் பதித்துள்ளார் இதனால் பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது.
ஆகவே சமூகம் அவர்கள் மேற்கண்ட நபர் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் இடம் விவசாயி செந்தில் நாதன் புகார் மனு அளித்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக