நீலகிரி மாவட்டத்தில் ஒற்றையானையால் மக்கள் பிதீ: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 19 மே, 2025

நீலகிரி மாவட்டத்தில் ஒற்றையானையால் மக்கள் பிதீ:


நீலகிரி மாவட்டத்தில் ஒற்றை யானையால் மக்கள் பிதீ:                


நீலகிரி மாவட்டித்தில் கடந்த மே 05 ஆம், தேதியில் இருந்து மே 18 ஆம் தேதி வரை  உதகை கோடப்பமந்து சவுத் வீக் மந்தடா வேல்வியூ சுற்றுப்புற ஆகிய பகுதிகளில் ஒற்றையானை நடமாடி கொண்டிருக்கிறது ஒரே ஒற்றை காட்டு யானை மக்கள் வெளியில் வருவதால் மிகவும் அச்சப்படுகிறர்கள் வணத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஒற்றை காட்டுயானை காட்டிற்க்குள் விரட்டியடிக்குமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் வைத்துள்ளார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad