காட்பாடியில் தனியார் பள்ளி வாகனம் மற்றும் மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 13 மே, 2025

காட்பாடியில் தனியார் பள்ளி வாகனம் மற்றும் மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

காட்பாடியில் மருத்துவ முகாமை பார்வையிட்ட ஆட்சியர்!
காட்பாடி ,மே 13 -

வேலூர்  மாவட்டம் கோடை விடுமுறை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்கு வரத்து அலுவலகத்தின் மூலம் ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி காட்பாடி சன் பீம் பள்ளி மைதானத்தில் தொடங்கி வைத்தார் பள்ளியில் நடைபெற்று வரும் வாகன ஓட்டுநர்களுக்கான மருத்துவ முகாமி னை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரராஜன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் உடன் இருந்தனர்.

காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad