நெமிலி அருகே வேட்டாங்குளம் கிராமத் தில் சாலையில் கிடக்கும் கேபிள் விபத்து நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 13 மே, 2025

நெமிலி அருகே வேட்டாங்குளம் கிராமத் தில் சாலையில் கிடக்கும் கேபிள் விபத்து நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

நெமிலி அருகே வேட்டாங்குளம் கிராமத்தில் சாலையில் கிடக்கும் கேபிள்!
ராணிப்பேட்டை ,மே 13 -

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், நெமிலியில் இருந்து பனப்பாக்கம் செல்லும் சாலையில் வேட்டாங்குளம் கிராமம் காளியம்மன் கோவில் எதிரே கிராம பஞ்சாயத்துகளுக்கு செல்லும் (பாரத்) தொலைத்தொடர்பு கேபிள் சாலையின் குறுக்கே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் அதை கடந்து செல்கின்றனர். இதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் சரி செய்யுமா? என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad