புதுக்கோட்டை சாலையில் சுற்றித்திரிந்த பீகார் மாநில மனநல பாதிக்கப்பட்ட நபர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 நவம்பர், 2025

புதுக்கோட்டை சாலையில் சுற்றித்திரிந்த பீகார் மாநில மனநல பாதிக்கப்பட்ட நபர்.

புதுக்கோட்டை சாலையில் சுற்றித்திரிந்த பீகார் மாநில மனநல பாதிக்கப்பட்ட நபர்.

புதுக்கோட்டை சாலையில் சுற்றித்திரிந்த பீகார் மாநில மனநல பாதிக்கப்பட்ட நபரை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் முருகன் உத்தரவின் பேரில் காவலர் சுடலை முத்துப்பட்டன் மற்றும் மரம் வரம் ராமன் ஆகியோர் இணைந்து திருச்செந்தூர் மனநல மீட்பு சிகிச்சை மைய காப்பாளர் சுரேஷிடம் ஒப்படைத்தனர் 

உடன் காப்பாக மேலாளர் அபிஷா நல்லாசிரியர் ஜெயபாலன் மற்றும் சைமன் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad