குடியாத்தம் அருகே ரயில்வே தண்ட வாளத்தில் தலை சிதைந்த நிலையில் ஆண் சடலம் போலீசார் விசாரணை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 நவம்பர், 2025

குடியாத்தம் அருகே ரயில்வே தண்ட வாளத்தில் தலை சிதைந்த நிலையில் ஆண் சடலம் போலீசார் விசாரணை!

குடியாத்தம் அருகே ரயில்வே தண்ட வாளத்தில் தலை சிதைந்த நிலையில் ஆண் சடலம் போலீசார் விசாரணை!
குடியாத்தம் ,நவ 11 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம்  வளத்தூர் உள் வட்டம் வளத்தூர் கிராமத் தில் ரயில்வே கம்பம் இன் 126/ 26 அருகில்  ரயில் தண்டவாளத்தில் தலை முழுவதும் சிதைந்த நிலையில் அடையா ளம் தெரியாத நிலையில் ஆண் நபர் ஒருவர் இறந்துள்ளார் . இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது மேற்பட்ட இடத்தில் ரயில்வே போலீசார் விசார ணை மேற்கொண்டு வருகின்றனர் 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad