குடியாத்தத்தில் மீண்டும் ஒரு சோகம் சிறுமி. மீது பள்ளி பேருந்து . ஏறியதால் சிறுமி உயிரிழந்த பரிதாபம்!
குடியாத்தம் , நவ10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வளத்தூர் வட்டம் செட்டிகுப்பம் கிராமம் வன்னியர் வீதி பகுதியில் இன்று மாலை 4:30 மணியளவில் மேல்பட்டி விவேகா னந்தா வித்யாலயா பள்ளிப் பேருந்து அதே பகுதியை சேர்ந்த மோகன் லலிதா என்பவரின் மகள் துர்கா (வயது 2) என்பவரின் மீது வாகனத்தில் முன் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்து விட்டார்.
மேற்படி நிகழ்வு குறித்து குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது . சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக