வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்த சிலையை மீட்டு தர பொதுமக்கள் கோரிக்கை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 13 மே, 2025

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்த சிலையை மீட்டு தர பொதுமக்கள் கோரிக்கை!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்த சிலையை மீட்டு தர பொதுமக்கள் கோரிக்கை!
குடியாத்தம் , மே 13 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம்
 புவனேஸ்வரி பேட்டை ஐயர் கொள்லி என்று சொல்லப்படும் பாலவினாயகர் கோவில் தெருவில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த பகுதியில் வாழ்ந்த ஒரு துறவியினுடைய சிலை பூமியில் புதைந்திருப்பதை  கண்ட பொதுமக்கள் வழிபாடு நடத்தி தீப ஆராத்தனை செய்தும் உள்ளனர் இதனை இந்து முன்னணி நிர்வாகிகள் உதவியுடன் இந்த பகுதியில் வைத்து வழிபட இருக்கின்றனர் வருவாய்த்துறையினர் இந்த சிலையை கைப்பற்றி இருக்கின்றனர் இதை மீட்டு வழிபாடு செய்ய வேண்டும் என்று அப்பகுதி இந்துக்களின் கோரிக்கையாக உள்ளது...

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad