குடியாத்தத்தில் மது போதையில் தச்சு தொழிலாளி உயிரிழப்பு!
குடியாத்தம் , மே 13 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்த தச்சி தொழி லாளி தினேஷ் த/ பெ பாலாஜி வயது 34 இவர் பாக்கம் பகுதியில் மது போதையில் உயிரிழந்த உள்ளார் தகவல் அறிந்தவு டன் குடியாத்தம் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய்வுக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள் இறந்த தினேஷ் என்பவருக்கு திருமணம் ஆகவில்லை உடன் பிறந்த சகோதரிகள் இருவர் உள்ளார்கள் என்று தெரிய வருகிறது
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக